coimbatore பேஸ் மேக்கர் பொருத்தி கோவை அரசு மருத்துவமனை சாதனை நமது நிருபர் அக்டோபர் 23, 2019 கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக இதய நோயாளிக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தி சாதனை புரிந்துள்ளனர்.